நடுத்தர வர்க்கம்


ஏழைகளுக்கு
பணக்கார
வாழ்க்கை
பிடிப்பதில்லை..
பாசத்தை விலை
பேசி விடுமாம் பணம்..
ஆனால் ஏழையாக
மாறிவிடக் கூடாதென்று
பணக்கார வாழ்க்கைக்கு
ஆசைப்படும் சராசரி
நடுத்தர வர்க்கம்
உலகத்தில்
அதிகம்பேர்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...