குழந்தையும் தெய்வமும்

 எத்தனையோ பேர் வீட்டிற்கு வந்துவிட்டு போனாலும் இரவில் தூங்கச் செல்லும் குழந்தை.. மனதில் மறைத்து வைத்து பேச தெரியாத குழந்தை கேட்டது ஏன் அவங்க நமக்கு பொங்கல் வாழ்த்து சொல்லலை... இப்படி மனதில் உள்ளதை வெளிபடையாக பேசுவதால் தான் சொல்கிறார்கள் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஓன்று

பொய்களை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு... நாலு சுவரில் போய் தேடுகிறார்கள் கடவுளை..அவரோ உண்மையை பேசும் குழந்தைகளின் உள்ளத்தில் வாழ்கிறார்..

எனவேதான் அனைவரும் சொல்கிறார்கள் குழந்தையும் தெய்வமும் மனதால் ஓன்று


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...