வரிச்சலுகை

 நண்பர்களே...

சில நிமிடங்களுக்கு யோசித்து பாருங்கள்...

டிரைவர் வேலைக்கு வருபவர்கள் யாரும் கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி விட்டு வருவதில்லை...

பலர் தங்களின் குடும்பசூழல் நிலை மற்றும் தவிர்க்க இயலாத சில பொருளாதார நெருக்கடியின் 

காரணமாகவே டிரைவிங் வேலைக்கு வருகின்றனர்... அப்படி வருபவர்கள் அனைவரும் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். பல ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவரும் கூட மலிவு கார் ஆட்டோவில் செல்ல செல்ல ஆசைப்படுகின்றனர்......அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் அதனால்

குறைந்தபட்ச வாடகைக்கு வண்டி ஓட்டுவதால் ஏற்பட போகும் பொருளாதார சிக்கலை உணர்ந்து பாருங்கள்...

5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள கடைகளுக்கு வரிச்சலுகை கொடுத்தது போல....

வருடத்திற்கு 1000 km குறைவாக வண்டி ஒட்டியிருந்தால் அதில் சலுகை கொடுங்கள்....

ஆட்டோ, கார், வேன் மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் ஓவ்வொரு வருடமும் FC என்று தன் வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்கின்றனர்... அவர்களின் கஷ்டத்தை உணருங்கள்...

பல ஆயிரம் சம்பளம் எதிர்பார்க்கும் நாம் வண்டி ஓட்டுபவருக்கு சில ஆயிரம் பயணக்கூலி கொடுப்பதை குறைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...