சிலருக்கு
பணத்தின் தேடல்...
சிலருக்கு
பதவி தேடல்....
சிலருக்கு
பாசத்தின் தேடல்...
சிலருக்கு
பசியின் விளைவால் தேடல்....
சிலருக்கு
ஆரோக்கிய தேடல்...
சிலருக்கு
ஆன்மிக தேடல்....
சிலருக்கு உண்மையான
உறவினர்களின் தேடல்....
சிலருக்கு
நட்பின் தேடல்....
சிலருக்கு
சொத்துக்களின் மீது தேடல்.....
சிலருக்கு
சொந்த தேடல்....
சிலருக்கு
சொந்தங்களே தேடல்....
தேடல் என்னும் தேடலே
இன்றி பலர் சுயதேவைக்கு
இயந்திரமாய் வாழ்வது
கண்டு சிலருக்கு
மனிதனுக்குள் புதைந்து போன
மனிதாபிமானத்தின் தேடல்...
No comments:
Post a Comment