கடல் ஏரிப்பு

பனைமரங்களை கரை ஓரங்களில் நடுவது மட்டுமே நல்ல தீர்வு..

பனை சல்லிவேர் வகை சார்ந்த மரம். எனவே ஆயிரக்கணக்கில் பனைமரங்களை நடுவதே சாலங் சிறந்தது.. மேலும் அவை புயல் காற்றின் வேகத்தை குறைக்க உதவும்.இதனால் புயலால் ஊருக்குள் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்

கடற்கரை ஓரங்களில் பனைமரங்கள் நடுவது தான் நல்ல தீர்வு. உயர்ந்த பனைமரங்கள் வேகத்தடை போல் செயல்பட்டு காற்றின் வேகத்தை குறைக்கும்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...