கடல் அளவுபாசத்தை
வைத்து கொண்டு
பணத்தை தேடுகிறான்...
பணத்தை மூட்டையாக
வைத்து இருப்பவன்
உண்மையான உறவுகளை
தேடுகிறான்... இரண்டு
உலகில் இருந்தால்
ஏனோ வெவ்வேறு
திசை நோக்கியே....
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment