பணம்

 யாரிடமும்

கோபமாக

பேசிவீடாதீர்கள்...

உறவுகள் முறிந்து விடும்..

இறைவன் படைத்த எல்லா

உயிரிகளுக்கும் சுதந்திரமாக

கோபப்பட உரிமையுண்டு...

மனிதன் மாத்திரமே அதில்

விதிவிலக்கு ஏனென்றால்

மனிதனிடம் மட்டும் தான்

இருக்கிறது அவன் படைத்த

பணம்

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...