ஒருவனே
பத்து தோசை
சாப்பிடும் போட்டியை
மனிதன் நடத்துகிறான்..
இறைவனோ பத்து
பேருக்கு பகிர்ந்து
உண்ணச் சொல்கிறான்
இருவருக்குமான
போட்டியில் யாருக்கு
வெற்றி...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment