சினிமா ஆசை
அரசியல் ஆசை
வியாபார ஆசை
கல்யாண ஆசை
குழந்தை ஆசை
குழந்தையோடு
குழந்தையாய்
மாறிவிட ஆசை
சொத்துக்கு ஆசை
பதவிக்கு ஆசை
அனைத்தும் கிடைத்த
பிறகு நிம்மதியாக
வாழ ஆசை ஏனோ
ஆசை துறக்க நினைத்த
ஆசை மட்டும்
ஆசையாகவே நிற்கிறது
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment