கவலை

பிள்ளைகளை

பற்றி எப்போதும்

பெற்றவருக்கு கவலை...

பெற்றவரை நினைத்து

பிள்ளைகளுக்கு கவலை...

அனைவருக்கும் மீண்டும்

குழந்தையாய் மாறி

குதூகலிக்க ஆசை... 

ஆனாலும் யதார்த்தம்

ஆசைப்பட கூட 

நேரமின்றி இயந்திரத்துடன்

இயந்திர மாய் போட்டி

போட்டு மறந்து போகிறது

வெளியே சொன்ன

முடியாத பலரின் கவலை...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...