கோடீஸ்வர யோகம்

கையில் காசில்லாத

அப்பன் ஆத்தாவையே

சுமையாக நினைக்கும்

இந்த கணிணி யுகத்தில்

நோயுற்ற வயதான 

கணவனின் தாயின்

மலத்தை மறுப்பேதும்

சொல்லாமல் தானாகவே

முன்வந்து சிரித்த முகத்துடன்

தனது குழந்தைக்கு 

செய்வதைப் போல

பார்த்துக் கொள்ளும்

மனைவியை பெறுவதே

கோடீஸ்வர யோகம் 


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...