அன்பெனும் வட்டப்பாதை

 

உன்னை பார்க்கணும் போல இருக்கு என்று கெஞ்சலோடு மழலை மொழியோடு 

பேசும் குழந்தைகளின் வார்த்தை பெரியவர்களின் காதுகளில் விழுவதில்லை 

( மன்னிக்கவும் விழாத மாதிரி நடிக்கிறார்கள் அவ்வளவுதான்)

ஓர் அவர்கள் உண்மையான அன்பை தேடும் போது அந்த குழந்தைகளோ பெரியவர்களாக வளர்ந்து விடுகிறார்கள் அன்பெனும் வட்டப்பாதை

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...