இயற்கையை போற்றுவோம்

 நாலு சுவற்றின்

உள்ளே அடைத்து

வைக்க இயலாத

கடவுளை காட்சிப் பொருளாக

பார்க்காமல் எல்லா

இடத்தில் வியாபித்து

நிற்கின்ற இயற்கையாக

காண்பதே கடவுளின்

மீதான காதலின் தொடக்கம்

இயற்கையும் கடவுளும்

வேறல்ல.. கடவுள் படைத்த

இயற்கையை பேணாமல்

கடவுளின் அருளை மாத்திரம்

கோருவது எவ்விதத்தில்

சாத்தியமான சத்தியமாகும் 

இயற்கையை போற்றுவதும்

இயற்கையை பேணுவதையும் 

நாம் பழுது இன்றி செய்தாலே

பதிலுக்கு இயற்கையும்

காதலிக்கும் நம்மை

நன்மையாக கடவுளின்

வழியில் இயற்கையை

போற்றுவோம் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...