நினைவுகளில்.. காலம்.....


எதிர்காலம் பற்றிய பயத்தில்
சில பேர்...
எதிர்காலம் பற்றிய கனவில்
சில பேர்....
நிகழ்காலம் தந்த தவிப்பில்
சில பேர்...
நிகழ்காலத்தின் யதார்த்தம்
புரிந்து எதிர்காலத்தை
திட்டமிடும் சில பேர்....
இறந்த காலத்தில் நடத்த
தவறை திருத்த முடியாமல்....
உறவினர்களின் பாசத்தில்
சிக்கி தவிக்கும் சில பேர்...
இறந்த காலத்தை நினைத்து
வாழும் சில பேர்.....
தனிமையான காலத்தில்.
காலனின் நினைவு....
எழுத வேண்டியதும்...
சொல்ல வேண்டியதும்
செய்யத்தவறியதும்
எத்தனை எத்தனையோ
இப்போது நினைவுகளில்
செய்திருக்க வேண்டும்....
அல்லது சொல்லி இருக்க வேண்டும்...
...................

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...