கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே..
.
.
தங்கையை தொட்டால் கூட கோபப்பட்டு சண்டை பிடிப்பேன்..
.
.
.
ஏண்டி, கவிதா உன் தங்கச்சி தானே.அவ அதை தொடக்கூடாதா??
அம்மா, நீ குறுக்கே பேசாதே என் பொருளை யாரும் தொடக்கூடாது.
.
.
.
அம்மா, இவ ஓரு பெரிய மனுஷியாக நினைத்து பேசுற பாரு... ஏய் உனக்கு இந்த கலர் நல்லா இருக்கும் என்று சொன்னதே நான் தான் தெரியுமாடி...
.
.
.
நீ என்னுடைய பொருளை தொடக்கூடாது.. இதுக்கு மேல பேசுன நடக்குறதே வேற...
. வாசலில் அப்பா வரும் சத்தம் கேட்டதும் வீட்டில் அமைதி நிலவியது.
.
.
.
என்ன எல்லோருக்கும் சிரிச்சு பேசி சந்தோஷமாக இருக்குற மாதிரி தெரியுது???
.
.
அது வந்து அப்பா.உங்களுக்கு ஜீன்ஸ் பேண்ட் தீபாவளிக்கு எடுக்க வேண்டும் அப்படின்னு தான் பேசிகிட்டு இருந்தோம் நீங்க வந்துட்டீங்க... ஏய் பரிமளா உன் புருஷன்கிட்ட சொல்லு
.
.
.
நீ எப்போ தான் அவளை பரிமளான்னு சொல்லுறதை நிறுத்துவே கவிதா.மத்தவங்க கேட்டால் தப்பா நினைப்பாங்க...
.
"கோவிச்சுக்காதீங்கப்பா."..வந்து கழுத்தை கட்டிக்கொண்டு.
மத்தவங்க முன்னாடி அம்மான்னு மரியாதையுடன் தான் கூப்பிடுவேன்..
.
.
ஆமாம், பெரிய கெளரவம் பாரு.. என்னத்தை சொல்ல
உங்க அம்மா கொடுத்த செல்லம் தான்... சின்ன பிள்ளையா இருந்த போது தெரியவில்லை போல உங்களுக்கு.நானும் எத்தனை தடவை அத்தைகிட்டயும் சொல்லி பார்த்தேன்..
.
.
.
ஏண்டி உனக்கு எங்க அம்மாவ குறை

சொன்னால் தான் தூக்கம் வருமா.அடுத்த மாசம் வந்தா மூணாவது வருஷம் திதி...
.
.
அதுசரி எனக்கு ஜீன்ஸ் வேண்டாம் ஐம்பது வயசுக்கு பிறகு இதுவே அதிகம்.. காட்டன் பேண்ட். சட்டை போதும்.. நீங்க உங்களுக்கு வேண்டியதை எடுங்க....
.
.
.
அப்பா அருகில் வந்து அவரின் வழுக்கை தலையை தடவிய படி கேட்டாள்.. ராசி.
.
.
நீங்க ஓரு விக் வாங்கி தலையில் மாட்டுங்கப்பா.. என் பிரண்ட்ஸ் கேலி செய்யுறாங்க.... உங்க அப்பா ஆயிரம் அடி தள்ளி வந்தாலும் தலையை பார்த்தா கண்டுபிடிக்க சுலபமன்னு.....
.
.
.
அட, சொல்லுறவங்க சொல்லட்டும் இது பரம்பரை வழுக்கை தனது சுயபுராணம் தொடங்கியவரை....
.
.
ஏங்க, உலகம் புரியாத ஆளாவே இருக்கீங்க... இந்த இரண்டு மூச்சிகளும் தீபாவளிக்கு பணம் புடுங்க அலையுது....
அப்பாவும் பொண்ணுங்களும் சேர்ந்து அடிக்கிற கூத்து சகிக்கவில்லை.. அப்படி ஒரு பாச டிராமா..
அப்பாவும் பொண்ணுங்களும் சேர்ந்து அடிக்கிற கூத்து சகிக்கவில்லை.. அப்படி ஒரு பாச டிராமா..
.
.
சீச்சீ, தப்பா பேசாதேடி. என்னுடைய சம்பாத்தியம் எல்லாம் என் செல்ல பொண்ணுகளுக்கு மட்டும் தான் தருவேன்... உனக்கு கூட கிடையாது
.
.
ஜயா சாமி நீங்க என்னவேணா பண்ணுங்க...முதல்ல என்ன வேணும்ணு கேளுங்கள்.. எனக்கு எதுக்கு உங்க கூட சண்டை.பிறகு என் தம்பியையும் அம்மாவையும் ஏசுவீங்க.. போதும்ப்பா சாமி...
.
.
.
பரிமளா சொல்லி முடிக்கும் முன்னால் கவிதா கேட்டாள்...அப்பா இந்த தீபாவளிக்கு எனக்கு ஓர் ஸ்கூட்டி போதும்.. மத்தபடி டிரஸ் கூட உங்க இஷ்டம் தான்...
.
.
ஆமாண்டி வண்டியும் வாங்கி கொடுத்து டிரஸ் வேறயா???
.
.
ஏய், நீ வாயை மூடு.நான் எங்க டாடி கிட்ட கேட்டேன் வாங்குறேன். உன்னை மாதிரியா போன் போட்டு...
.
.
அடுத்த வார்த்தை சொல்லுவதற்குள். இரண்டு கைகளையும் கூப்பி கும்பிட்டாள் நான் உன் வழிக்கு வரவில்லை, நீயும் எனக்கு இடைஞ்சல் பண்ணாதே..
.
.
எதுவுமே புரியாத அப்பாவும் அம்மாவும்..சண்டை போடாதீங்க...
.
.
உனக்கு என்ன வேணும் சொல்லு ராசி.
.
.
.
ப்ளீஸ்ப்பா, எனக்கு ரம்யான்னு பெயர் வைச்சுட்டு ஏன் ராசி, ராசின்னு சொல்லிகிட்டு.. சிணுங்கினாள்.
.
.
அட, என்ன வேணும் அடம்பிடிக்காம சொல்லு பாப்பா...
.
.
.
அது வந்து அப்பா நம்ம ஊர்ல ஓர் நல்ல கலெக்ஷன் வந்து இருக்கு..வேறு பத்தாயிரம் கொடுங்க போதும்.
.
.
பரிமளா திடுக்கிட்டு விழித்தாள்.
.
.
.
கவிதா சொன்னாள்..நீ ஏன் பரிமளா வாயை பிளக்குறே.... உனக்குத்தான் தெரியுமே அவள் ஆசை....
.
.
.
என்னடி சொல்லுறே.. வயித்துல புளியை கரைக்காதே...
.
.
.
என்னம்மா வாங்க போறே பாசமாகவும் பரிவாகவும் கேட்டார்..
.
.
அது வந்தப்பா ஓர் கலெக்ஷன்ல 25 வகை இருக்கும் பீடிகை போட்டாள்.
.
.
.
சீக்கிரம் சொல்லித் தொலை சனியனே...
எனக்கு இப்பவே தலை சுத்துது. பரிமளா கத்தினாள்.
.
.
தலையை அசைச்சு கண்களால் கேட்ட அப்பாவிடம் தன் கையில் இருந்ததை ஆட்டிக் காட்டி சிரித்தாள்.
.
.
.
பரிமளா எரிச்சலாக சொன்னாள்.
பைத்தியம்.. பைத்தியம்.. சரியான துப்பட்டா பைத்தியம்... இன்னும் எத்ஞ தாண்டி வாங்குவே...