தருதலை பயலே...உன்னை படிக்க வச்சதுக்கு..எருமை மாடு வாங்கி இருந்தா கூட நல்ல பிரயோஜனம் கிடைச்சு இருக்கும்.
.
.
என் சொத்தை அழிக்கணும் அப்படின்னு பிரம்மா உன் தலையில் எழுதி இருககான் போல...
.
சனியனே போ நாயே... போய் தெருத்தெருவா பிச்சையெடு.. அப்போ தான் பணத்தோட அருமை தெரியும்...
உன்னை வைச்சு தண்ட சோறு போடுறா பாரு உன் ஆத்தகாரி..
.
.
.
படித்து முடித்த எல்லாருக்கும் வேலை கிடைத்து விட்ட மாதிரி பேசிய அப்பா...
அவருக்கு எப்படி என் வேதனை தெரியும்????
.
.
ஜவுளி கடையில் வேலை பார்க்க ஈகோ தடுக்கிறது... ஆனால் அவரோ ஏதாவது ஓர் வேலைக்கு போ என்கிறார்...
.
.
அம்மா ராத்திரி சாப்பாடு போடும் போது எல்லாம் சொல்கிறாள்.
உங்க கூட படிச்ச கணேசன் சொன்னான்டா..... ஜவுளி கடையில் வேலை பார்த்தா வேறு வேலை தேட கூட நேரம் கிடைக்காதாம்...தம்பிய பொறுமையாக இருக்க சொல்லுங்க..
அவன் நல்ல மனசுக்கு நல்ல வேலை கிடைக்கும்....
.
.
.
ஏய், பரதேசி பயலே இன்னுமா..கிளம்ப வில்லை.. சீக்கிரம் போய் தொலை...
.
.
போன் அடித்தது...ஆங்...செல்வியா.. ஆமாம் எல்லாரும் வீட்டில் தான் இருக்கோம்..உன் மருமகளனுக்கு ஏதோ பெரிய இடத்து interview கிளம்பி போய் விட்டான்...ஏம்மா ஓரு இரண்டு மணிநேரந்தானா.. பத்து நாள் தங்குற மாதிரி எப்போ வருவே.... பேசி முடித்து போனை வைத்து விட்டு திரும்பினார்.
.
.
கோபத்தின் உச்சிக்கே சென்று பக்கத்தில் இருந்த டம்ளரை எடுத்து வீசி எறிந்தார்...அதுசரியாக கையில் வந்து விழுந்தது...
.
.
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை...
.
.
வீட்டை விட்டு கிளம்பும் போது தங்கச்சி வந்து உள்ளங்கையில் எதையோ அழுத்தினாள்...
இந்தா காலையிலேயே, அப்பாகிட்ட இழவு இழுத்து கிட்ட.. எப்படியும் ராத்திரி 10 மணிக்கு மேல் தானே வருவே....
பத்திரமா இரு.. ராத்திரி வந்துரு.... அம்மாவும் நானும் உனக்காக சாப்பிடாம காத்துகிட்டு இருப்போம்.

இடுப்பு உயரம் கூட இன்னும் வரவில்லை. கொஞ்சம் குனி...
குனிந்தேன்... கன்னத்தில் முத்தமிட்டாள்...
உணர்ச்சி வசப்பட்டு ஆத்துல,குளத்தில விழுந்துராதே... ப்ளீஸ்டா பைத்தியக்காரா...
உணர்ச்சிமயமான என்னை மாற்றிவிட்டு உணர்ச்சி இல்லாதவனாக இருக்க சொல்லும் வாயாடி மாலா....
.
.
.
.
உள்ளங்கையில் ஜந்து ரூபாய்...
.
.
.
.
.
பசிக்கிறது ஏதாவது சாப்பிடா நல்லா இருக்கும் என்று நினைத்து டீக்கடை பக்கம் போனான்...
டீ 6ரூபாய் என்றான் கடைக்காரன்..
நேத்து இருந்து விலைவாசி கூடி போச்சு..
சட்டை பையில் இருப்பது 5 ரூபாய் தான்.
.
.
.
சரி இதிலும் பிரச்சினை...
.
.
எவ்வளவோ பார்த்து விட்டோம், இதையும் பார்ப்போம்..
.
.
சற்று தூரம் சென்றவுடன், எதிர்பட்ட ஓர் பிச்சைக்காரன்..
.
.
'ஐயா தர்மம்" கேட்டான்.
.
இந்த 5ரூபாய் கொடுக்கலாமா வேண்டாமா..நம்மளை தப்பா நினைத்து விட்டால் என்ன செய்வது யோசித்தான்...

அவன் சொன்னான், சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு. 65 ரூபாய் தான் இருக்கு.....ஓரு 5 ரூபாய் கொடுத்தால் கூட போதும்.. அந்த கடையில் சாப்பாடு வாங்கி என் பொண்டாட்டி பிள்ளையோடு உங்க பெயரை சொல்லி சாப்பிடுவேன்...
மகராசன் நீங்க தான் மனசு வைக்கணும்.