முடியும்

என்னால் முடியும்
என்பது தன்னம்பிக்கை
என்னால் தான் முடியும்
என்பது ஆணவம்
உன்னால் முடியும்
என்பது பாசம்/நட்பு
உங்களால் முடியும்
என்பது மரியாதை
அவரால் முடியும்
என்பது ஆச்சரியம்

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...