தங்கச்சங்கிலி

மருமகள்
கழுத்தில்
பத்து பவுன்
இருந்தால் தானே
மரியாதை கழுத்தில்
மாட்டிவிட்டார்
மாமியார் 
புத்தம்புது
தங்கச்சங்கிலி....
தினமும் பலமுறை
சொல்லி நினைவூட்டினார்
அடிக்கடி வாசல் பக்கம்
போகாதே மருமகளே...
திருட்டுப்பயலுக 
சங்கிலி போனா போகுது
உன் உயிர் ரொம்ப முக்கியம்மா
சிறை செய்த சங்கிலி

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...