738 - அன்பே சிவம்

இரண்டு பொண்டாட்டி கட்டியது ஏன், இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசையா. அப்போது இந்த கட்டுரை உங்களுக்கானது தான் மேற்கொண்ட படியுங்கள் மிக சுவாரசியமான கதை தான் இது 

நாங்கள் வணங்கும் சிவபெருமான் ஏன் இரண்டு மனைவிகளை மணந்தார் என்பதற்கு ஓர் கற்பனை கலந்த விளக்கம் 

இந்த கதை புராணத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட கற்பனை கதை தான். ஆனால் இதில் உள்ள விஷயங்களின் சாராம்சம் எங்களின் இந்து மத புராணங்களை படித்து புரிந்து கொள்ள இயலாத மனிதர்களுக்கு, இந்திய புராணத்தின் மீதான ஓர் அக்கறையும் ஆர்வத்தையும் தூண்டும் என நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள், தெனாலிராமன் என்ற புனைபெயரில் எழுதும் எனது எழுத்துக்களை உலகின் தமிழர்கள் வாழும் எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்யுங்கள். கட்டுரையில் பிழை இருப்பின் தாராளமாக சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறோம்.

சிறந்த விமர்சனமே, உன்னதமான படைப்புகள் தோன்ற காரணம் 

அன்பே சிவம் 

எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் நொடியில் அழித்து விடும் ஆற்றல் கொண்ட  அவனை எல்லோரும் கோபக்காரன் என்று தான் உலகம் சொன்னது.. அவருக்கு யாராவது தவறு செய்தாலோ அல்லது தவறு செய்வதை பார்த்தாலோ தான் கோபம் வரும்.. மத்தபடி அவர் ரொம்பவே அன்பா மனசு கொண்டவர் என்ற இரு பெண்கள்... எங்களுக்கு எல்லாம் அந்த மனுஷனை பார்த்தாலே வயிற்றை கலக்கும்.அப்படியொரு கோபக்கார அழிவு சக்தி உள்ளவன் என்று பயந்து ஒதுங்கி உலக மக்கள் பலர்..

உங்களுக்கு தைரியம் இருந்தா அவரை கல்யாணம் பண்ணிக்கோங்க பார்க்கலாம் என்றனர்... அதில் ஒருத்தி எனக்கு கல்யாணத்தில் துளியும் விருப்பமே கிடையாது தியானம் தவம் இது தான் என்னோட வாழ்க்கை என்று சொல்லி விட்டு ஆகாயத்துக்கு போனாள்..இன்னொருத்தியோ அவனையே திருமணம் செய்ய நினைத்து ஓவ்வொரு நாளும் அவனுக்காக தவமிருந்தாள்


காத்திருங்கள் 

கதை தொடரும்.......

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...