734 - வெற்றி வசமானது

வார்த்தைகளை

நம்பி மனித 

வாழ்க்கையை  தேடாதீர்கள்

வாழ்க்கையை நம்பி

வார்த்தைகளை பேசுங்கள்.

வார்த்தைகளில் 

உண்மையிருந்தால் 

வாழ்கையில் நிச்சயமாய் 

வசந்தம் வரும்...

போலியான கானல் நீர் 

வார்த்தைகளை புறந்தள்ளுங்கள் 

வார்த்தைகளுக்கும் 

மனிதன் வாழும் 

வாழ்க்கைக்கும் 

நிறையவே சம்பந்தம்

இருக்கிறது.. .. வாழ்க்கையில்

சாதனை புரிந்த 

அனைவருமே இவ்விரண்டையும் 

ஓரே நேர்கோட்டில் 

நிறுத்தியதால் வெற்றி வசமானது 

 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...