காதல்

அன்பெனும் காதல் 
எதை வேண்டுகிறது
புரியாமல் தவிப்பது
மனிதனின் இயல்பு தானே...
உள்ளத்தில் தோன்றிய
உவப்பில்லா உணர்சிகளை
உண்டாகும் காதல் உணர்வு
பணம் சார்ந்ததா...
மனம் சார்ந்ததா....
உடல் சார்ந்ததா...
குணம் சார்ந்ததா...
குலம் சார்ந்ததா....
இனம் சார்ந்ததா...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...