உலகம் நிலையற்றது

 நிலையற்ற உலகில் இறைவன் படைத்த அமைதியும் அன்பும் நிலையாக இருக்க செய்ய உங்களால் ஆன நல்ல செயல்களை செய்யுங்கள்.

ஏனென்றால் இந்த உலகில் யார் எத்தனை நாட்கள் வாழ்வார்கள் என்பதை யாராலும் கூற முடியாது.


மனிதனின் மரணத்திற்கு பிறகு அவன் செய்த செயல்கள் மட்டுமே பேசப்படும்.


அரசியலில் ஈடுபட்டால் மட்டும் தான் பிற மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதை நம்பாதீர்கள்.


அரசியலில் ஈடுபட்டால் உங்களின் நாற்காலியை தக்கவைத்து கொள்ள ஆயிரம் பொய்களை சொல்ல வேண்டி‌வரும்.

இறைவனின் பெயரால் அல்லது உங்களுக்கு பிடித்த பெயரால் பிற உயிர்களுக்கு இயற்ற உதவியை செய்யுங்கள்.


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...