களிமண் அல்ல அது ஓர் மண்பானை

 எல்லோரும் எதற்கும் உதவாத களிமண் என்று ஏளனம் பேசி விலகிச் சென்றனர். அந்த களிமண்ணின் அருமை தெரிந்த ஒருவன் அதை அழகிய மண்பானையாக செய்தான்.

களிமண் என்ற கேலி பேசியவரே மண்பானை தண்ணீர் அருமை என புகழ்ந்தனர்.

பலர் அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னது.அவனோ  

எல்லோரிடமும் திறமை இருக்கிறது.

இங்கே திறமையானவனை ஊக்குவிப்பவர்கள் குறைவு. இனியாவது யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்றே நகர்ந்தான்.. அப்போது அனைவரும் கவனித்தனர், அவனால் பிறரை ஊக்கப்படுத்த முடிகிறது.. ஆனால் இங்கே சிலர்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...