நகரத்து வாழ்க்கை

  புதிதாக திருமணமான நபர்களின் யதார்த்தமான கதை அவர்கள் சந்திக்கும் பொருளாதார மற்றும் வாழ்க்கை பிரச்சினை பற்றிய ஓர் கதை..

சீரியஸா எழுதினா அலுப்பு தட்டும் என்பதால் சற்றே மசாலா தூவி எழுதப்படுகிறது.விரைவில் எனது பிளாக்கரில்..


திருமணமா சில நாளில் அவனுக்கு வேலை போய் விடுகிறது..

அப்போது அவளுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் பிணக்கு மற்றும் புரிதல் பற்றிய கதையே இந்த நகரத்து வாழ்க்கை 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...