நகைச்சுவை நடிகன்


கண்ணில் வரும் கண்ணீரை சிரிப்பாக மாற்றும் தன்மை சிலருக்கு மிகவும் கை வந்த கலை.உலகம் அவனை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று புகழ்கிறது.ஏனோ யாருமே அவனின் கவலைகள் காது கொடுத்து கேட்கவில்லை, இருந்தாலும்  தொடர்ந்து தன் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் சிரிக்க வைக்கிறான். தன்னை பற்றிய சிந்தனை இல்லாமல் உதட்டில் சிரித்து உள்ளத்தின் காயங்களை மறைக்கும் உன்னத நடிகன் அவன்.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...