Miss u Dad

சுடுகாட்டில்
எரிந்து விட்டு
வந்த பிறகும்
மறக்க முடியவில்லை
அவர் என்னை
ஆசையாய்
அணைத்தது,
தவறு செய்தால்
கோபத்தில்
ஏசிய நேரமும்,
தனிமையில்
வாடிய போது
கட்டில் படுத்தபடி
பரிதாபமாக
பார்த்து கண்களால்
ஆறுதல்
சொன்னதும்,

Miss u Dad

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...