முகநூல் என்னும் Facebook

எங்கோ
இருக்கும்
முகம் அறியா
மனிதரின்
முகம்,
முகவரி
காட்டி
நட்பினை
வளர்க்கிறது
முகமறியா 
மனிதர்கள் பலரின் 
உண்மை சொரூபத்தை 
உணர்த்துகிறது.
முகநூல் என்னும் 
பேஸ்புக் 

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...