நண்பன்

பத்துரூபாய்
காசு கிடைக்கும்
என்று நம்பி 
பத்து லட்சம்
செலவு செய்கிறார்
எனது
அரசியல்வாதி
நண்பன்

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...