தமிழர் நீர் மேலாண்மை

தமிழர்கள் தாங்கள் வாழும் இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் உருவாக்கினர்.

நம் நாட்டின் மழையின் அளவை உணர்ந்த காரணத்தால் விவசாய நிலங்கள் அருகே குளங்களை வெட்டி அதன் கரைகளை உயர்த்தி கட்டினர்.
கரையில் ஆலமரம், அரசமரம், புளியமரம், பனை என்று பல வகையான மரங்கள் நட்டனர்.
இவை முறையே ஓர்சல்லி வேர் மரம் அடுத்தது ஆணிவேர் மரம் என தரம் பிரித்து நட்ட காரணமாக மண் அரிப்பு பாதுகாக்கப்பட்டது.

வயல்களின் நடுவே கிணறு அமைத்தனர்.
மழையின் காரணமாக கிடைக்கும் நீரை குளங்களில் தேக்கி வைத்து விவசாயம் செய்தனர்.

குளங்களில் நீர் வற்றிய போது கிணற்று நீரை  பயன் படுத்தினர்.

இன்றும் ஆற்றங்கரை இல்லாத ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், சிறிது நேரம் ஊரை சுற்றி பாருங்கள்.

எல்லா கிராமத்திலும் குளம் மற்றும் கிணற்று பாசனம் செய்த தமிழ் மக்களின் நீர் மேலாண்மையின் சிறப்பு புரியும்..


இந்த கட்டுரை பிடித்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...