சனிப்பெயர்ச்சி

லஞ்சம்
வாங்கும் போதும்,
அடுத்தவனுக்கு
கேடு செய்யும்
போதும்,
சட்டத்தை
மீறிய போதும்,
பயப்படாத அந்த
மனிதர்
ஜோசியக்காரன்
முன்னால்
அமர்ந்து
கேட்கிறார்
பலாபலன்கள்
சனிப்பெயர்ச்சி

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...