ஆளில்லா அனாதை

உனக்கு
வாங்கி தர
அப்பாவிடம்
காசு இல்லை,
என்று சொல்லி
சமாதானம்
சொல்ல கூட
ஆளில்லா
அனாதை
வேதனைகளை
மனதில்
புதைக்க
கற்றுக்
கொண்டான் -
ஏனென்றால் 
ஆறுதல்
சொல்லக்கூட
ஆளில்லாத அனாதை

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...