சுதன்

நடக்கத்தெரிந்த
ஆடுகளை விட
நொண்டிய படி
வந்த ஆடு
சுதனின்
கைகளில்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...