தெனாலிராமனின் 5 -வது கவிதை படைப்பு கலைஞனின் உயிர்

கலைஞனின் உயிர் 

யார் சொன்னாலும்
புத்தியில் ஏறுவதில்லை
படித்த திமிர் என்பதைவிட
கலைஞன் என்ற மமதை
தரும் போதை கூடுதல்
எனக்கு ,
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை
இந்த உலகம்
என்னை சுற்றி
சுழலும் என்ற
கர்வம் என்னுடன்
பிறந்தது
அந்த கர்வத்தை
தூங்கி எரிய சொல்லும்
நண்பருக்கு தெரியாது
கர்ணனின் கவச குண்டலத்தை
விட அந்த கர்வம்தான்
கலைஞனின் உயிர்
என்று 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...