தெனாலிராமனின் 4-வது கவிதை படைப்பு - பொருளின் மதிப்பு



உண்மை காதல்
எதையும் எதிர்பார்ப்பது
இல்லை - அது அன்பை
மட்டுமே எதிர்பார்க்கும்
அன்புப் பட்டினி
கிடந்தவன்க்கு ஏளனம்
பேச தெரியாது
பொய் சொல்ல தெரியாது
இந்த சமூகத்தின்
போலிகள் போல
புன்னகை மட்டும் செய்ய
தெரியாது
காதலும் காமமும்
ஒன்றாகத் தெரியும்
சிலருக்கு
எனவேதான் உண்மை
காதலை துறந்து விட்டு
காமத்தை காதலாக
நினைத்து ஏமாந்து
போகிறார்கள்
சில நல்ல
மனிதர்கள்
விவாகரத்து கேட்டு
வாங்கிய பிறகே
உண்மை
அன்பை தேட
தொடங்குகிறார்கள்,
தேடும் போதுதான்
தெரிகிறது
நாம் தேடும்
பொருளின்
மதிப்பு அதிகம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...