தெனாலிராமனின் 7-வது கவிதை படைப்பு தொடங்குமென்று


தொடங்குமென்று 

பள்ளிப் படிப்பின்
தனது கனவு
மதிப் (பெண்)
கிடைக்காத விரக்தியில் ,
காதல் கணவனின்
உதாசீனத்திற்கு ,
என்று  உயிரினை
பணயம் வைக்கும்
என் அன்புச்சகோதரிகளுக்கு
புரியவில்லை
தோல்விக்கு பின்புதான்
சரித்திரம் தொடங்குமென்று,

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...