கட்டியம் சொல்லட்டும்
அகத்து இயம்
எழுத விழைகிறேன்
தமிழனாய் பிறந்தது
நான் செய்த தவம்
யாருக்கு கிடைக்கும்
தமிழ்வளர்த்த முருகவேள்
குருவாக அமர்ந்து
தமிழ் பேசிய
"அப்பாவு"
குருவாக
என்னுள் இருந்து
வழிகாட்டுவது
முருகா உ
பேசத் தெரியவில்லை
என்ற மனிதர்களிடம்
பேசிப் பயனில்லை
எனது எழுத்துகள்
இந்த உலகம் ஆளட்டும்
பணம் தேடி
புகழ் தேடி
பின்பு
உண்மை அன்பிற்கு
ஏங்கும் மனிதர்
போல் அல்லாமல்
என்னை இறுமாப்புடன்
வெற்றிவாகை
அணிய வகை
வரம் கொடு
No comments:
Post a Comment