நண்பன் -1- மச்சான் நேத்து ஹேப்பி இயர் என்று முதல் ஆளா நீ தான்டா எனக்கு வாழ்த்து சொன்னே...
நண்பன் -2- அதுக்கு இப்போ என்ன..
நண்பன் -2- மச்சான், நேத்து சந்தோஷமா பேசுன நீ இப்போ திரும்பவும் ரொம்ப கவலையா பேசுவதை பார்த்தா மனசுக்கு சங்கடமா இருக்குடா..
நண்பன் -1- நேத்து என் பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா...
நண்பன் -2- ஏன் மச்சான் அவங்க வீட்டில்ல அந்த வயசான தாத்தா,பாட்டி நல்லா இர்க்காங்களா...
நண்பன் -1- அவங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்கும் போது அந்த வார்த்தை சொன்ன அந்த மனுஷன் நல்லா தான்டா இருக்கான்...
நண்பன் -2- அப்படி என்னதான்டா அவரு சொன்னாரூ....
நண்பன் -1- என் பையனுக்கு 52 வயசுக்கு பிறகு நல்ல நேரம் ஆரம்ப ஆகும் என்று ஜோசியர் சொன்ன போது நம்பல ஆனா இப்போ நீங்க எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்து நினைச்சு பெருமையா இருக்கு என்றாரூ...
நண்பன் -2- இதுல என்னடா தப்பு இருக்கு...
நண்பன் -1- அடேய் என் பொண்டாட்டி அப்பாவுக்கு 52-வது பிறந்தநாள் அன்னிக்கு தான்டா நாங்க குடும்பத்தோட அவளை பொண்ணு பார்க்க போனோம்...
அந்த தாத்தாவும் பாட்டியும் எங்க வீட்டுக்கு விருந்தாளியா கூட்டிக்கிட்டு வந்திருக்கா..அது கூட பிரச்சினை இல்லைடா.. அவன் கேட்டான் பாரூ ஓர் கேள்வி...
நண்பன் -2- அப்படி என்னதான்டா கேட்டான்...
நண்பன் -1- நீங்க பொண்ணு பார்க்க வந்த போது நான் சொன்னது நினைவு இருக்கா அப்படின்னு கேட்டு விட்டு சிரிக்கிறான் மச்சான்...
நண்பன் -2- 🙄🙄🙄🙄
No comments:
Post a Comment