771 -படைப்பு உலகபிரம்மாக்கள்

 மனித வாழ்க்கை 

குறுகியதாக இருக்கலாம், 

ஆனால் எழுத்தாளர்களின் 

எழுத்துக்கள் என்றென்றும் 

நிலைத்திருக்கும். 

நல்லது செய்வது 

எல்லோருடைய விருப்பம் 

எழுத்துக்கள் மூலம் 

சமூகத்தை மாற்ற முயற்சிக்கும் 

சில நபர்கள் ஏனோ கடவுள் 

சிலருக்கு மட்டுமே அளித்த அருள்.

மக்கள் அவர்களை

அழைப்பதுண்டு இவர்கள் 

படைப்பு உலகபிரம்மாக்கள்

 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...