774 - அடுத்த தலைமுறைக்கும் தமிழ்

 வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாட்டில் தான் பிறந்தனர் இருந்தாலும் பேசும் பாதி வார்த்தைகள் ஆங்கிலம் கலந்து தான் பேசுகின்றோம்.. இந்த நிகழ்காலத்தில் கணிணி இயந்திர மயமான வாழ்க்கையில் தமிழை படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது..தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமையையும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கிறது.. சிலர் தமிழ் பாரம்பரியத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுக்க  அவர்களின் நிலை இப்போதும் குழந்தைகள் வெளிநாட்டில் இவர்களோ வயதான முதியவர்கள் இல்லத்தின் வாசலில் தனது பிள்ளை வரும் வரவை எதிர் பார்த்து 

குறிப்பு 

கட்டுரை எழுதி இன்னும் முடிக்கப்படவில்லை 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...