கனவு பலிக்குமா தெரியலையே.... நேத்து நல்லா தூங்கிக் கொண்டிருந்த போது ஓர் கனவு அந்த கனவில் டீ கடை( அட நம்ம கனவு டீ கடை தான் வரும்... சினிமா காரனும் அரசியல்லாதி அமர துடிக்கும் நாற்காலியாவயும்😃😃)..அட நாம குடிக்கிற டீ சாப்பிடற சாப்பாட்டுக்கு எல்லாம் GST வரி பிடிக்கிற மாதிரி அரசியல்வாதி வீட்டில் E.D Raid - பண்ணி பிடிக்கிற பணத்துக்கும் GST வரி போட்டா எப்படி இருக்கும் .. டீ குடித்து கொண்டு இருந்த இரண்டு நபர்கள் பேசிக் கொண்டு இருந்தனர் அடுத்த என்ன நடந்துச்சு எனக்கு சத்தியமா தெரியாது ஏன்னா அதுக்குள்ள கனவுல விளம்பர இடைவேளை வந்துச்சு அதுல நடிகை சமந்தா வந்து உங்க டூத் பேஸ்ட்-ல் உப்பு இருக்கான்னு கேட்க வந்துட்டாங்க..என்ன செய்யுறது நண்பா இப்போ எல்லாம் கனவுல கூட விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...😃😃😃கவலை மறந்து சிரிங்க நிம்மதியா தூங்குங்க
Subscribe to:
Post Comments (Atom)
காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...
No comments:
Post a Comment