கை காசு நிறைய
கிடைத்தவுடன் தனது
பெற்றோரை முதியோர்
இல்லத்தில் சேர்த்து விடும்
பல மக்கள் இருக்கின்றனர்...
ஏனோ ஏழை மற்றும்
நடுத்தர குடும்ப மக்கள் தான்
வயதான பெற்றவரை
வேறு வழியின்றி பராமரிப்பு செய்கின்றனர்..
தினமும் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு ...
ஏனெனில் தனக்காக பாடுபட்டவரை
பாதுகாக்க நினைக்கும் சிலரையும்
இறைவன் உலகில் படைத்து இருக்கிறானே
No comments:
Post a Comment