சந்திராயனின் வெற்றி

 

வெற்றியில் துள்ளுவதும்

தோல்வியில் துவண்டதும் கிடையாது 

முயற்சிகள் வென்றால் நாளை அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதும்

தோற்றுப் போனால் தவறுகளை ஆராய்ந்து அவைகளை சீர்தூக்கி மீண்டும் தன் முயற்சியை தொடர்வதே விஞ்ஞானியின் நடைமுறை வாழ்க்கை.

வாழ்த்துகிறோம் நிலவில் நிலைநிறுத்த பாடுபட்டு அனைவரின் முயற்சியும்...

உங்களால் இன்று பலரின் மனதிலும்

பேச்சிலும் சந்தோஷ துள்ளல்

இன்று பலரின் Whatsapp status 

சந்திராயனின் வெற்றி.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...