Love Marriage Vs Arrange Marriage Difference


பத்து வீட்டுல போய் பஜ்ஜி காபி சாப்பிட்டு விட்டு 11-வது பார்க்கிற பொண்ணை கட்டினா அது Arrange Marriage.

40 + பொண்ணுங்க பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சு கடைசியாக கிடைச்ச பைத்தியகாரிகிட்ட உன்னை தவிர நான் வேற யாரையுமே லவ் பண்ணல.

எங்க அம்மா கூட என்கிட்ட இவ்வளவு அன்பா பேசினதில்லை தெரியுமா என்று டயலாக் வேற..

அந்த பொண்ணு வீட்டுல கேட்ட போது எங்களுக்கு இன்னும் ஓர் வருஷம் ஆகணும் அதுவரை வெயிட் பண்ணு என்றான் அந்த உத்தம காதலன்.

அப்பா நான் படிச்சு சும்மாதானே இருக்கேன் எதாவது வேலைக்கு போனா உங்க பணம் கஷ்டம் என்னால் முடிஞ்ச வரை குறைக்கிறேன்..

அப்பா மிகவும் மகிழந்தார்..

கவர்மென்ட் வேலையில் 30

என்று சொல்லி அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட 10 லட்சம் வரதட்சணை வாங்கிட்டு பொண்ண பெத்த அப்பனை கடன்காரனா ஆக்கினா அதான் Love Marriage 

அந்த பொண்ணு மட்டும் என்ன இளிச்சவாயா..பக்கத்து சீட்டில் இருந்தவனை லவ் பண்ணும் பிறகு அவரை விட பெரிய பணக்காரன் ( கல்யாணத்துக்கு அப்புறம் தானே உண்மை தெரிஞ்சுது அவங்க அப்பனை வாங்கின கடனை அடைக்க இந்த பய லவ் என்கிற பெயரில் மாமனார் சொத்தை ஆட்டைய போட்டது)

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...