சீக்கிரமா online - வாங்க அப்படின்னு என் நண்பன் சொன்னதை கேட்டு நானும் விசாரிச்சு பார்த்து தான் மிச்சம்
Online -விற்பனைக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க..
ஓர் பொருளை வித்தா தானே வாங்க முடியும் 🤣🤣
மேற்கண்ட பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே
கவலை மறந்து சிரிங்க...
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment