களிமண்

 களிமண்

குயவன் கையில் மண்பானை.. குழந்தை கையில்  பொம்மை

விவசாயின் கையில் பொன் விளையும் பூமி

குடிகாரன் கையில் கிடைத்தால், குடிபோதையில் அறிவிழந்து தனக்கு நல்ல வாழ்க்கை அமையாதது சமூகத்தின் தவறு என்று பிதற்றுவான்...


அப்படியே புலம்பினாலும் பரவாயில்லை யாருக்கும் எந்த கெடுதலும் இருக்காது... ஆனால் ஓர் வயதான ஏழை கிழவன் பொம்மை செய்து விற்பதற்காக கஷ்டப்பட்டு தேடிக் கொண்டு வந்த களிமண்ணை எடுத்து வீதியில் விரைந்து செல்லும் வாகனத்தின் மீதே வீசுகிறான்... சரியான 

களிமண் என் கையை அசிங்கம் பண்ணிடுச்சு என்றே போதையில் புலம்புகிறான்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...