தர்பார்

எந்த மனிதர்
ஆட்சிக்கு
வந்தாலும்
கவலையில்லை,
பொருளாதார
பிரச்சனையில்லை,
அவை பிள்ளைகளின்
தலையில்,
அருமையான சமையல்
மனைவியும் மருமகளும்
அவைகளுக்கு பொறுப்பு
எனவே தினமும் 
அரட்டை தான்..
ரோட்டோர அரசமரத்தின்
அருகிலேயே மாலை நேரத்தில்
அரசியல் 
தலைவர் தொடங்கி
உள்ளூர் பிரமுகர் வரை.
அடுத்த இவரா? அவரா?
என அரசியல் நையாண்டி
பேசும் தாத்தா..
கோபத்துடன் அப்பா
காரணம் கேட்டால்
இரவு மருந்து சாப்பிடாமல்
அடம் பிடித்தார்..
மறுநாள் கூட்டத்தில்
வீராப்புடன் பேசினார்
எங்க வீட்டில்
நான் வைச்சதே
....................


God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...