கோபமானஅன்பு

சிறுவயதில்
பட்ட பெல்ட் அடிகளே
இங்கே பலருக்கு 
அன்பு தேட விதையிட்டது,
தந்தையின் பாசம்
கோபத்தில்,
புரிந்து கொள்ள
அனைவரும்
புத்தர் அல்ல,
கோபத்தில்
கத்தும் மனிதனுக்கு
அன்பு அதிகம்
தேவை என்பது
கோபத்தை
கொப்பளித்த பிறகே
தெரிகிறது தேடலின்
தொடங்கம் தானோ
கோபமானஅன்பு

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...