தோழி

அரையடி
கூந்தலை
ஆறடி போல
காட்ட வேண்டிய
கட்டாயம்....
திருமண வீட்டில்
அனைவரும்
கேட்கும் படி
தனக்கு
தெரியாதது
போல பலர் அறியும்படி
சவுரி முடி உனக்கு
சரியில்லை என
ஆறடி கூந்தல்
ரகசியம் உடைத்த
அருமை தோழி

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...