பிடிக்கவில்லை


நிம்மதியான
உறக்கமின்றி
நண்பர்களை பிரிந்து
பதட்டமான
சூழ்நிலையில்
பணத்தையும்,
பதவியும் நாடி
உயிரினும்
மேலான
உண்மையான
நண்பர்களை
இழந்து விட்டு,
போலியாய்
பழகும் கூட்டத்தில்
அடுத்து என்ன
நடக்கும் என்பதை
அறிய முடியாத
அரசியல் வாழ்க்கை
எனது நண்பனுக்கு
பிடிக்கவில்லை



காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...