காசே தான் கடவுளடா

 500 ரூ நோட்டை கலர் பிரிண்ட் எடுங்க..ஓரே ஓர் பக்கம் மட்டும் இருந்தா அது செல்லாத வெறும் கலர் பேப்பர் தான்..அதை பத்து  எடுத்து அழகா மடிச்சு உங்களோட வெள்ளை சட்டை பையில் வைத்து கொண்டு கடை வீதிக்கு போங்க... நேத்து வரை உங்களை மதிக்காதவன் கூட உங்களை சார் எப்படி இருக்கீங்க என்பான்... உங்களுக்கு மட்டும் தான் அது ஓரே ஓர் பக்க கலர் Xerox paper - என்று தெரியும்... ஏன்னா இந்த உலகம் நீங்க நல்லவனா இருப்பதை விட பணமிருந்தா தான் மரியாதையே

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...